நைஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த மோம்பா ஜூனியர், நைஜீரிய இணையப் பிரபலம் இஸ்மாலியா முஸ்தபா, முகமது அவல் முஸ்தபா ஆகியோரின் மகன் ஆவார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 29,800 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார், அங்கு அவர் தனது வசதியான வாழ்க்கை முறையின் புகைப்படங்களை வெளியிடுகிறார்.
73வது குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்கள் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்ணமயமான விளக்குகளுடன், பல்வேறு பரிணாமங்களைக் காட்டி மனதை மகிழ்வித்த குடியரசு தின சிறப்பு அலங்காரங்கள்...
புதுடெல்லி: வாஸ்து சாஸ்திரத்தில் சில விஷயங்கள் சுபமாகவும், சில அசுபமாகவும் கருதப்படுகின்றன. அதுபோலவே, அறிகுறிகள் மூலம் எதிர்காலத்தில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்கள் கீழே விழுவது மங்கலகரமானாது என்றும், சில அடிக்கடி கை தவறுவது துரதிருஷ்டத்திற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை.)
பனிமலையான இமயமலை குளிர்காலங்களில் பனிமழையைப் பெறுகிறது. இங்கு பூமியை நோக்கி வரும்போதே, மழையானது வெண்பனியாய் மாறிவிடுகிறது. இது பனிமழையால் உறைந்துபோன சிம்லா நகரம்...
(Photo Courtesy: ANI)
வெளிநாடு போகும் கனவு நனவாக விருப்பம் இருந்தாலும் பணம் இல்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்? இதோ சூப்பர் ஆஃபர்! இந்த நாடுகளில் நீங்க குடியேறினா லட்சக்கணக்கில் அந்த நாடே பணம் கொடுக்கும்!
அப்புறம் என்ன? பாஸ்போர்ட்டை ரெடி செய்யுங்க!
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகிற்கு புத்தாண்டு வாழ்த்துகளை வித்தியாசமாக தெரிவித்துள்ளது சீனா. சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) தியான்வென்-1 ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை அந்நாடு பகிர்ந்துள்ளது.
ரிலே தகவல்தொடர்பு செயற்கைக்கோளாக செயல்படும் மிஷன் ஆர்பிட்டர், சுமார் 526 நாட்களாக சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இது பூமியில் இருந்து சுமார் 3.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 560 ஜிபி மூல அறிவியல் தரவுகள் கிடைத்துள்ளன.
CNSA இன் படி, பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வின் வெளிப்புறச் சுவரில் இரண்டு வைட்-ஆங்கிள்
புதுடெல்லி: புத்தாண்டு பிறக்கும்போது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இந்த முறையும் மக்கள் 2022 ஆம் ஆண்டின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஆனால் 2022 ஆம் ஆண்டு பிறந்த ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உருவாகுவது சில ராசிக்காரர்களுக்கு பின்னடைவாக இருக்கும்.
மோட்டார் சைக்கிள் வைத்திருக்க விரும்புவது பலரின் கனவு. உண்மையில், கார்களை விட மோட்டார் சைக்கிள்களை விரும்புகிறார்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சில சூப்பர் மோட்டார் சைக்கிள்களின் பட்டியல் இங்கே...
நடிகர் ஜெய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தனது அபிமான கார் ரேஸ் களத்தில் களமிறங்குகிறார். நடிகர் அஜித்குமாரைப் போலவே தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது மீளாக் காதல் கொண்டவர்.
2021 ஆம் ஆண்டில் இந்தியவில் இருந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐந்து பேர் இவர்கள்தான்.
கூகுள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிடுகிறது. 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்தவர்கள் இவர்கள் தான்...
ALSO READ | உலகின் இந்த 5 நகரங்களில் மரணத்திற்கே தடை
பிரபல நட்சத்திர தம்பதிகளான நடிகை சமந்தா- நடிகர் நாக சைதன்யா ஜோடி அண்மையில் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். நாக சைதன்யாவை குறிக்கும் டாட்டுக்களை தன் உடலில் பச்சை குத்தியுள்ள சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாகின்றன...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.