செல்ஃபிக்கு ஏற்ற இடம். ஸ்வீடனின் 'யூசியம்', கலையே கலைஞராகும் கண்கொள்ளாக் காட்சி இது புதுயுகத்தின் வித்தியாசமான மியூசியம்... சுய இன்ப பழக்கம் உள்ளவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் தனியறை உண்டாம்!
தென்னிந்திய சினிமா உலகின் முக்கியமான சினிமா செய்திகள் புகைப்படத் தொகுப்பாக. இதில், தளபதி விஜயின் பீஸ்ட் அப்டேட் முதல் பாகுபலி மூன்றாம் பாகம் வரை பல செய்திகள் புகைப்பட செய்திகளாக இடம் பெற்றுள்ளன...
அன்புக்கும் பாசத்துக்கும் எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கும் இந்த தந்தை வியாட்நாமை சேர்ந்தவர். நூற்றுக்கணக்கான மணிநேரங்களைச் செலவழித்து, ஏராளமான பணத்தை செலவளித்து பழைய வேனை மரத்தாலான டாங்கியைப் போல மாற்றியுள்ளார்.
இது, ஒரு காலத்தில் போரினால் நாசமடைந்த நாட்டில் அசாதாரண பொழுதுபோக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
(Photograph:AFP)
ஒவ்வொரு முறையும் விலைவாசி ஏறும்போது, இந்தியாவின் பணவீக்கப் பிரச்சினை பற்றி பேசப்படுகிறது. பொது மக்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும் இந்த பிரச்சினையை எந்த அரசாங்கத்தாலும் இதற்கு முழுமையாக தீர்வு காண முடியவில்லை.
விலைவாசி அதிகம் என்று கவலைப்படும் உங்களுக்கு, தினசரி தேவைகளுக்கான பொருட்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
இது உலகிலேயே அதிக செல்வாகும் நாடுகளின் பட்டியல்...
முதன்முறையாக Metaverse Fashion Week விர்சுவல் தளத்தில் மிகப்பெரிய பெரிய பிராண்டுகளைக் கொண்டுவருகிறது.
டோல்ஸ் & கபனா கலெக்ஷன் ஷோகேஸ் முதல் செல்ஃப்ரிட்ஜஸ் வரை வழங்கும் மெட்டாவர்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்முதன்முதலாக மெட்டாவர்ஸ் ஃபேஷன் ஷோவின் சிறப்பம்சங்கள் புகைப்படத் தொகுப்பாக...
(Images: Twitter/ @HoneineLaetitia)
ஜம்முவின் ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டத்தில் மனதை மயக்கும் பூக்களின் மலர் முக தரிசனம் புகைப்படங்களின் வாயிலாக...
ஐக்கிய நாடுகள் சபை அதன் 10வது ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது. மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் ஆறு வெவ்வேறு காரணிகளின்ன் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஒரு நாட்டின் வருமானம், நம்பிக்கை, ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கொண்டுள்ளன என்பதன் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
(Photographs:AFP)
பிரபல நடிகை ஆலியா பட் பிறந்த நாள் இன்று... மார்ச் 15ஆம் தேதி பிறந்த ஆலியா, இன்று 29 வயதை எட்டினார். 2012 இல் கரண் ஜோஹரின் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' படத்தில் அறிமுகமான பட், 10 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், அவர் சிறப்பான படங்களில், திறமையாக நடித்து செய்து தனது அடையாளத்தை நிரூபித்துள்ளார்.
'ஹைவே' முதல் 'கங்குபாய் கத்தியவாடி' வரை: ஆலியாவை ஒரு சிறந்த நடிகையாக அடையாளம் காட்டிய சில கதாபாத்திரங்கள்...
'யதி கவுர்' 520 கிமீ தூரத்தை நடந்தே கடந்தவர், நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்.
24 வயதான யதி கவுர் பயணம் செய்வதை விரும்புகிறார். கடந்த செப்டம்பரில் அவர் ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத், துங்கநாத் மற்றும் பிற இடங்கள் வழியாக பத்ரிநாத் வரை 520 கி.மீ தொலைவை 40 நாட்களில் நடந்து கடந்துள்ளார்.
’பனி விழும் மலர் வனம்; உன் பார்வை ஒரு வரம்’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. பனி சூழ்ந்த சிம்லாவின் இந்த புகைப்படங்கள் அந்த பாடலுக்கு புத்துயிர் கொடுக்கின்றன. நினைவெல்லாம் நித்யா திரைப்படத்தின் நினைவுகளை என்றென்றும் மறையாமல் நினைவில் நிறுத்தும் பாடல்வரிகள் என்றால், இமயமலைக்கு பட்டாடை போர்த்தி அழகு பார்க்கும் பனியின் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது?
புகைப்படங்கள் உதவி - ஏ.என்.ஐ
கொரோனா வைரஸ் பரவலால் இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நைஸ் கார்னிவெல் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு வழக்கம்போல் கொண்டாடப்படுகிறது.
தென்கிழக்கு பிரான்சில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 137வது நைஸ் கார்னிவல் நடைபெறுகிறது.
(Photograph:AFP)
ஆப்கானிஸ்தானில் கிணற்றில் மூன்று நாட்களாக சிக்கியிருந்த ஆறு வயது ஹைதர் உயிரிழந்தார். இடைவிடாமல் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.
(Photograph:Twitter)
இன்ஸ்டாகிராமில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிக அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் ஐந்து விளையாட்டு வீரர்கள்... ரொனால்டோ முதல் விராட் கோலி வரை...
இயற்கையின் கொடைகளில் பிரதானமானது என்றும், பூமியின் சொர்க்கம் என்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் புகழப்படுகிறது.
பனிமலையின் அழகான சமவெளிகளைப் பார்த்தால் அது பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுவதில் தவறேதும் இல்லை என்று புரியும். நேரில் செல்ல நேரமாகுமே? புகைப்படங்களில் பூமியின் சொர்க்கத்தை பாருங்கள்....
ஃபுஜியாமா என்றழைக்கப்படும் மவுண்ட் புஜி எரிமலை ஜப்பானில் உள்ளது. இதுவே இங்குள்ள உயரமான மலையாகவும் கருதப்படுகிறது. ஜப்பானிய கலாச்சாரத்தில் இதற்கு தனி இடம் உண்டு.
இது 18 ஆம் நூற்றாண்டு வரை எரிமலை குழம்புகளை உமிழ்ந்துக் கொண்டிருந்தது இந்த மவுண்ட் புஜி எரிமலை பிறகு அமைதியாக உள்ளது. தனது அற்புதமான அழகால் ஜப்பானின் அடையாளமாக மாறிய அமைதியான எரிமலை இது...
சுற்றிப் பார்க்க வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விரும்புபவர்கள், முதலில் இந்தியாவின் இந்த அழகிய இடங்களை பார்த்துவிட்டீர்களா? வெளிநாடுகளை விட அழகாக இருக்குக்ம் சுற்றுலாத் தளங்கள் இவை...
பிரிட்டிஷ் ஏர்வேஸின் பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட விமான 'பார்ட்டி விமானமாக' மாற்றப்பட்டது. அக்டோபர் 2020 இல் இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட் விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி சுசன்னா ஹார்வி, பிரிட்டிஷ் ஏர்வேஸின் பழைய விமானத்தை வெறும் ஒரு ஸ்டெர்லிங் பவுண்டுக்கு வாங்கியிருக்கிறார்.
ஆனால் விமானத்தை மாற்றியமைக்க கிட்டத்தட்ட $671,000 அதாவது தோராயமாக ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டிருக்கிறார். ஒற்றை பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு வாங்கப்பட்ட விமானத்தின் புகைப்படத்தொகுப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.