Concept Car: உங்கள் காரின் கூரை அட்டையால் செய்யப்பட்டிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இயற்கை வளங்கள் அழிந்து போகும் காலத்தில் மனிதன் இப்படிப்பட்ட காரை பயன்படுத்துவான்... எதிர்கால உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்.
Nued Photos of Indian Stars: ரன்வீர் சிங் தனது அவுட்-ஆஃப்-பாக்ஸ் ஃபேஷன் சென்ஸால் இணையத்தை பல முறை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார், ஆனால், சமீபத்தில், அவர் ஒரு போட்டோஷூட்டிற்காக ஆடைகளின்றி போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பினார். ரன்வீருக்கு முன்னதாக நிர்வாணமாக போஸ் கொடுத்த பல இந்திய நட்சத்திரங்களே இவரின் முன்னோடிகளாக இருக்கலாம்.
Electric Scooter: ஏத்தர் மின்சார வாகனம் அறிமுகமானது. 146km ரேஞ்ச் 3 7kWh பேட்டரி பேக் மற்றும் பல அம்சங்களுடன் அறிமுகமானது ஏத்தர். இந்தியாவின் பிரபலமான EV பிராண்டான Ather அதன் 450X மின்சார ஸ்கூட்டரின் மூன்றாம் தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்னிந்திய திரைப்பட நடிகை சம்யுக்தா மேனனின் புடவையில் தேவதையாய் காட்சியளிக்கிறார். மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள சம்யுக்தாவின் புடவை அவதாரம்
சமீபத்திய ஆண்டுகளில், நீச்சல் மீதான பெருகிவரும் விருப்பமானது உடலுக்கு மட்டுமல்ல கண்ணுக்கும் குளிர்ச்சியாக இருக்கிரது. "pods" எனப்படும் உள்ளூர் குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் நீச்சலை, ஒரு சிறந்த விளையாட்டாக ஊக்குவிப்பதாக AP தெரிவித்துள்ளது.
கடற்கன்னியாக இருப்பதற்கு தேவையானது என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. இது அவரது 70 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருவதைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் முதல் LGBTQ+ அருங்காட்சியகமான Queer Britain, இந்த வாரம் லண்டனில் திறக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தது.
புகைப்படங்கள், கலைப்படைப்புகள் மற்றும் ஆடைகளை இணைத்து ஒரு பெரிய கண்காட்சி விரைவில் நடத்தப்படும்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பல ஆண்டுகளாக ஏராளமான 'மர்மப் பெண்களை' மைதானங்களில் பார்த்துள்ளது, தங்களுக்குப் பிடித்த அணியை உற்சாகப்படுத்தும் இந்த பெண்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
தற்போது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் கொடுக்கும் நடிகை ஸ்ருதி துலி என்ற மர்ம பெண் இருக்கிறார். ஸ்ருதி இந்த வார தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக CSK விளையாடிய போட்டியில் மஞ்சள் நிற டாப் அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டார்.
தைவான் மருத்துவர் ஒருவர், மக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான தனது தனித்துவமான வழியை பின்பற்றுகிறார். ஆர்க்கிட் தீவில் உள்ள லான்யு பொது சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் ஹுவாங் சிங்-வெய்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.