NPS Calculator: ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், இப்போதிருந்தே அதற்காக திட்டமிட வேண்டும். ஓய்வுகாலத்தில் நியாயமான செலவுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு பென்னி டிராப் சரிபார்ப்பை (Penny drop verification) கட்டாயமாக்கியுள்ளது.
EPFO Higher Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), உயர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு, அதன் அனைத்து பிரிவுகளுக்கும் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) வெளியிட்டுள்ளது.
Old Pension Scheme: இதை நடைமுறைப்படுத்துவது மாநிலங்களின் நிதிநிலையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் வளர்ச்சி தொடர்பான செலவுகளுக்கான அவற்றின் திறன் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
National Pension System: என்பிஎஸ் சந்தாதாரர்கள் ஆண்டுதோறும் என்பிஎஸ் கணக்கில் குறைந்தபட்ச பங்களிப்பைச் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் செய்யத் தவறினால், அபராதம் செலுத்த வேண்டி வரும்.
NPS: ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்பைப் பெற தேசிய ஓய்வூதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்கள் வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம்.
Verdict On EPFO Case: உச்ச நீதிமன்றத்தின் EPFO தொடர்பான தீர்ப்பை செயல்படுத்துவதற்காக, 44 (vii) பத்தியில் உள்ள வழிமுறைகளை மத்திய அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
NPS: என்பிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளர் PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) NPS சந்தாதாரர்களுக்கான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
EPFO Update: EPFO இன் இந்த திட்டத்தின் கீழ், ஊழியர் இறந்தால், அவரது மனைவிக்கும் மாதந்தோறும் விதவை ஓய்வூதியம் கிடைக்கும். பணியாளருக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் 25 வயது வரை, குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை மாத ஓய்வூதியம் கிடைக்கும்.
Digital Life Certificate for pensioner: ஓய்வூதியதாரர்கள், தாங்கள் தான் ஓய்வூதியத்தை பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்தும் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate for pensioner) நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்கும் சேவை விரைவில் அறிமுகமாகிறது
National Pension System: NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
Submit Jeevan Pramaan Patra: ஓய்வூதியம் பெறுபவர் தங்களின் ஓய்வூதியத்தை தொடர அரசாங்கத்திடம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஜீவன் பிரமான் பத்திரத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2023 ஆகும்.
EPS OR NPS: தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி என இரண்டுமே பணியாளர்கள், தங்கள் எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கும் திட்டங்கள் என்றாலும் இரண்டில் எது பெஸ்ட்?
Retirement Age Updates: ஈரான் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக இருந்த நிலையில் தற்போது 62ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது வெளிநாட்டு செய்தி...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், 3 ஆண்டுகளாக தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது தெரியாமல், மூதாட்டி ஒருவர் மீண்டும் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட மொத்த தொகையும் திருப்பி எடுக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
NPS Withdrawal Rules: தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். சமீபத்தில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சந்தாதாரர்களுக்கான NPS திரும்பப் பெறும் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
Life Certificate: ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.
Loan For Pensioners Is Possible: முதியோர்கள் தங்கள் வயதின் அடிப்படையில் கடன் கிடைக்காது என்று கவலைப்படுவார்கள், அவர்களுக்கும் கடன் கொடுக்க ஒரு வங்கி இருக்கு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.