CBDT on PAN Aadhaar Link: PAN அட்டை செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது; பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது
பான் கார்டு செயலிழந்துவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த கார்டுதாரரே பொறுப்பு என்று சிபிடிடி கூறியுள்ளது.
வங்கி பணி பரிவர்த்தனைகளில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட கணக்குகளுக்கு அவை தேவையில்லை என வங்கிகள் நீண்ட நாள்களாக கூறிவருகின்றன.
ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் பான் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பான் கார்டுகள் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
PAN Card Apply: பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. மறுபுறம், மக்களிடம் பான் கார்டு இல்லையென்றால், அவர்களின் சில முக்கியமான வேலைகளும் சிக்கிக்கொள்ளக்கூடும். எனவே எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு தேவை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Pan Card: பான் கார்டு தொடர்பான முக்கிய அறிவிப்பை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால், உங்கள் பான் கார்டு தானாகவே செயலிழந்துவிடும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பான் கார்டுகள் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம் அதனால் இதுகுறித்து மக்கள் எவ்வித கலக்கமும் கொள்ளத்தேவையில்லை.
டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.
சிபில் ஸ்கோர் தொடர்பான டேட்டாக்களில் சந்தேகமோ அல்லது தவறோ இருப்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக வங்கிக்கு சென்றோ அல்லது காவல் நிலையத்திற்கு சென்றோ புகாராளிக்க வேண்டும்.
பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.