வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தாவூத்தின் சகோதரி மகன் NIA அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஒருபுறம் கூறி வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தான் ஊடகங்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளுகின்றன.
NRI Women Abused In Pakistan: 'பாலியல் வாழ்க்கையைப் பற்றி கேட்டு அவமதித்தார்கள்' என்றும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 'அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும்' இந்திய பெண் குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தானில் கோதுமை மாவு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் கடைசியாக சிக்கனும் சேர்ந்துள்ளது.
பாகிஸ்தானியர் ஒருவர் 60வது முறையாக தந்தையான செய்தி மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளார்.
Pakistan fears about Omicron BF 7: சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7, பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டு தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் எச்சரித்துள்ளது
Pakistan India Relations: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த இந்தியா, தனது முடிவை மாற்றிக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், நகரைன் மைய பகுதியில், இந்திய தூதரகத்திற்கு அருகில் பழைய தூதரக கட்டிடம் அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அப்துல் மஜீத் 6 திருமணங்களை செய்து மொத்தம் 54 குழந்தைகளை பெற்றுள்ளார். லாரி டிரைவர் அப்துல் மஜீதின் கதை என்னவென்று பார்ப்போம்.
S Jaishankar on Ind-Pak Match: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.