ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான்.
ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பழக்கத்தில் உருவான காதலால், சென்னையில் வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை உதறி விட்டு குமரி வாலிபரை இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரின் விளையாட்டின் மீதான மோகம் அப்பாவி குழந்தையை கொல்லும் என்று யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஆம், இது ஸ்காட்லாந்தில் ஒரு தம்பதி இரவில் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலும், மொபைலில் கேம்ஸ் விளையாடுவதிலும் மூழ்கி இருந்ததால், 19 மாத மகள் இறந்ததை கூட அறியாமல் இருந்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டையும் சூதாட்டத்தையும் ஊக்குவிக்கும் வகையில், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அதற்கான விளம்பரங்களில் நடிப்பதால் இளைய தலைமுறையினர் வெகுவாக அதை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.
மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சவாலாக முளைத்துள்ள ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
இந்த கொரோனா காலத்தில், குழந்தைகளிடம் செலவழிக்க நேரம் மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் மொபைல் ஃபோன்களின் அடிமைகளாகி விடுகிறார்கள். குழந்தைகள் மொபைலில் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதும், அவர்களை மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதும் பெற்றோர்களில் தலையாய கடமையாகும்.
சிறுவர்கள் கேமிங் போதைக்கு எதிரான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையின் சமீபத்திய பகுதியில், ஆன்லைனில் விளையாடும் குழந்தைகள் செலவழிக்கும் நேரத்தை குறைக்க சீனா ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது.
சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மாணவர் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் PUBG விளையாட்டை தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.