Legal Notice to Ponniyen Selvan Movie: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
கோவிட் -19 நோயாளி தொடர்பாக, ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனா நோயாளியின் வீட்டிற்கு வெளியே நோட்டீஸ் அல்லது போஸ்டர் ஒட்டக்கூடாது என்று கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் இன்று இந்த உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில தனிப்பட்ட நபர்கள், அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை அஜித் பெயரில் பிரகடனப்படுத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
முறைகேடாக வெளிநாடுகளில் முதலீடு செய்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ‛லுக்லாக்' நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்தும், தமக்கு பிறப்பிக்கப்பட்ட லுக்லாக் நோட்டீசை திரும்பப் பெற கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விளக்கம் அளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
கருப்பன் திரைப்படத்தில் கொம்பன் காளை தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி காளை உரிமையாளர் திருச்சி மாவட்டம் லால்குடியில் பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கொம்பன் என்ற ஜல்லிக்கட்டுக் காளையை நடிகர் விஜய் சேதுபதி அடக்குவது போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதை கண்டு கொம்பன் காளையின் ஜல்லிக்கட்டு வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கொம்பன் காளையை அடக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.