நீட் விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கவை அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
75 பேரின் மருத்துவக்கல்வி கனவு நனவானது ஜலகண்டபுரத்தில் ஒரே அரசு பள்ளியில் படித்த 9 மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவப் படிப்புக்கான ஆணையைப் பெற்றனர்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததற்காக ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது...
தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...கல்வித்துறைக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்...
தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தவறான முடிவை எடுத்து வரும் நிலையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் முதல் தேர்விலேயே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
உயர்சிறப்பு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முறையில் (NEET-SS) Exams 2021 திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.