நீட் தேர்வுக்கு டெல்லியில் ஆதரவு கொடுத்துவிட்டு தமிழகத்தில் அதிமுக வேஷம் போடுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவின் எம்பிக்களை கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தாமல் பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.
2nd Round NEET UG Results: நீட் கவுன்சிலிங் இரண்டாம் சுற்று இட ஒதுக்கீடு முடிவுகள் mcc.nic.in இல் இன்று அறிவிக்கப்படும். நீட் ஒதுக்கீடு கடிதம் மற்றும் பிற விவரங்களைப் பதிவிறக்குவது எப்படி என்று தெரிந்துக் கொள்ளவும்
நீட் தேர்வால் அரசு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவர் ஜெகதீஷ்வரன் தற்கொலையால் உயிரிழந்த நிலையில், அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இருவரின் மரணத்தாலும் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.
நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீங்க என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பெற்றோர் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.