PM Modi Removes Trash : சுரங்கப்பாதை விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் கண்களில் குப்பைகள் தென்பட்டுள்ளது. அதனை அவர் அப்புறப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து ஊடகங்களிடம் பேச சொல்லுங்கள் பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை கூறியதற்கு எதிர்த்த பாஜக தொண்டர்கள் பிரதமர், யூனியன் கவர்னமெண்ட் என்று கூறியபோது வரவேற்ற திமுக தொண்டர்கள் என அரங்கில் அரசியல் சுவாரஸ்சியத்திற்க்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
2022, மே 26ம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோதியை தமிழக அமைச்சர்களும், ஆளுநரும் நேரில் சென்று வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி மக்கள் நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் சில புகைப்படங்களாக... .
சமூக நீதி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் இதுதான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.