எஸ்பிஐயின் மூன்று பரஸ்பர நிதிகளான எஸ்பிஐ டெக்னாலஜி ஆபர்சூனிடீஸ் பண்ட், எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி மற்றும் எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி இஎஸ்ஜி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபத்தைப் பெறலாம்.
Chanakya Niti: உங்களை நோக்கி துக்கம் சூழும் போது நீங்கள் பொறுமையாக இருந்தால், எந்தவித கடினமான சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக வென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் சாணக்கியர் நீதி கூறுகிறது.
Business Opportunity: முத்து வளர்ப்பு தொழில் மிகவும் சுவாரஸ்யமானது. நகர்ப்புறங்களில், பலருக்கு இது தெரியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், கடுமையாக உழைத்தாலும் வீட்டில் செல்வம் நீடித்து நிலைக்க அன்னை லட்சுமியின் அருள் வேண்டும்.
வீட்டில் எப்போதும் பணம் நிறைந்து இருக்க பணப்பெட்டியில் இந்த பொருட்களை வைத்தால்,உங்கள் செல்வம் பல மடங்காகும்..
தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது.
இந்திய அரசு, கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன் மேம்படுத்தும் நோக்கில், கொள்கையை தாராளமயமாக்கி வருகிறது. ட்ரோன்கள் பாதுகாப்புத் துறைக்கு மட்டுமல்லாது, விவசாயம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பிற துறைகளிலும் அதன் பயன்பாடு தொடர்ந்து வருகிறது.
ஓய்வு காலத்தில் உங்களை நிதி ரீதியாகப் பாதுகாப்பதற்கு, உங்கள் வருமானத்தை எங்கு முதலீடு செய்வது, எப்படிச் சேமிப்பது மற்றும் கடன் மேலாண்மை போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை. ஆனால் சிலரது வீட்டில் மணி பிளாண்ட் இருந்தாலும் பணப்பிரச்சினை ஏற்படும். இதற்குப் பின்னால்கீழே குறிப்பிட்டுள்ள தவறுகள் காரணமாக இருக்கலாம்.
இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கருடபுராணத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.