காவிரியில் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்க காவிரி ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார்.
போராடி பெற்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என கர்நாடக அரசு சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியதாக கூறி, காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
BJP Mission 2024 In Karnataka: கர்நாடகாவை மீண்டும் குறிவைக்கும் பாஜக. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடன் பாரதிய ஜனதா கூட்டணி.
நடிகர் ரஜினிகாந்த் தங்களின் சொந்த கிராமத்திற்க்கு வருகை தந்து தனது தாய் - தந்தை மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தி உள்ளார். தற்போது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
Cauvery water dispute: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகள் நேற்று இரவு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்
நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.