ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்பது குறித்து நில சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது
பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாகும் என்றும் ஐநா சபையால் தடைசெய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளனர் என்றும் இந்தியா தெளிவாகக் கூறியது.
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக ED (அமலாக்க இயக்குநரகம்) ஃபரூக் அப்துல்லாவை விசாரித்துள்ள நிலையில் அவர் இந்த சபதத்தை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் நடவடிக்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், இன்று, ஜம்மு செக்டரில் எல்லை சாலைகள் அமைப்பால் (BRO) கட்டப்பட்ட 6 புதிய பாலங்களை திறந்து வைப்பார் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தென் காஷ்மீரின் குல்காமில் உள்ள ஆரா பகுதியில், சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்த பின்னர் பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் பணியை மேற்கொண்டனர்.https://zeenews.india.com/tamil/topics/Security-Forces
இந்தியாவின் எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுமார் 170% வரை சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 25) காலை நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.