Diwali Gift After DA Hike for State Government Employees: ராஜஸ்தானில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
HRA Claim in ITR: சம்பளம் பெறும் நபர்களுக்கு HRA க்ளைம் செய்வதால் வருமான வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், இதற்குக பணியாளர் வாடகை வீட்டில் வசிப்பது அவசியம்.
7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.
DA Hike: அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, லோக்சபா தேர்தல் அறிவிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு அறிவித்தது. அதன்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
7th Pay Commission, DA hike: சமீபத்திய அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30 ஆம் தேதி சம்பள உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகை ஆகியவை வழங்கப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission, HRA Hike: இந்தியாவில் வெவ்வேறு வகை நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவை முறையே 3 சதவீதம், 2 சதவீதம் மற்றும் 1 சதவீதம் என அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
Income Tax Saving Tips: நம்மில் பலர் நமது பெற்றோரின் வீட்டில் வாழ்கிறோம். வாடகை வீட்டில் இல்லாததால் HRA க்ளெய்ம் செய்ய முடிவதில்லை. எனினும், பெற்றோர் வீட்டில் இருந்தாலும் HRA க்ளெய்ம் செய்யலாம்.
7th Pay commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு பணிகளில் இருக்கிறார்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
7th Pay Commission, HRA Hike: அகவிலைப்படி அதிகரிப்பை (DA Hike) தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் உயரவுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல பெரிய பரிசுகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவை அடங்கும்.
7th Pay Commission: மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) விரைவில் 50% ஆக அதிகரிக்கும். அகவிலைப்படியுடன் மத்திய ஊழியர்களின் மற்றொரு கொடுப்பனவும் அதிகரிக்கும்.
7th Pay Commission: இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை கவரும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுக்கலாம்.
7th Pay Commission: புதிய ஆண்டு துவங்கியுள்ள நிலையில், மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில ஆச்சரியங்களை அளிக்கலாம். இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
Central Govt Employees DA Hike: அகவிலைபப்டி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம். இது தவிர, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம்
7th Pay Commission: ஊழியர்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி மற்றொரு அலவன்சிலும் ஏற்றம் இருக்கும்.
7th Pay Commission: அகவிலைப்படி (டிஏ) அதிகரிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கும் இந்த வேளையில், மற்றொரு முக்கிய அலவன்சான வீட்டு வாடகை கொடுப்பனவிலும் ஏற்றம் இருக்கும் என நம்பப்படுகின்றது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஆண்டின் துவகத்திலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கு சில பம்பர் பரிசுகள் கிடைக்கவுள்ளன.
Income Tax: வருமான வரி செலுத்துபவர்கள் எப்போதும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கும், ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைப்பதற்கும் வாய்ப்புகளை தேடுகிறார்கள். வருமான வரிச் சட்டத்தின் கீழ், உங்கள் வரிகளைக் குறைக்க பல சட்ட முறைகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.