7th Pay Commission: மத்திய அரசு தேர்தலுக்குள் இரு பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். இந்த அறிவிப்புகளின் கீழ், அகவிலைப்படி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம்.
7th Pay Commission: புத்தாண்டின் ஆரம்பம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடியாய் இருக்கவுள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்களின் கொடுப்பனவு தற்போது 42% இல் இருந்து 46% ஆக உயர்ந்துள்ளது.
7th Pay Commission: அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜனவரியில் அகவிலைப்படியுடன் எச்ஆர்ஏ -வும் அதிகரிக்கும்.
7th Pay Commission: இன்னும் இரு நாட்களில் மற்றொரு முக்கிய அப்டேட் வரவுள்ளது. ஜனவரி 2024 -இல் அமல்படுத்தப்படும் டிஏ குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய அப்டேட் வரப் போகிறது.
7th Pay Commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மோடி அரசு தற்போது ஒரு பரிசை வழங்கக்கூடும்.
7th Pay Commission: ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
Central Government Employees HRA Hike: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவை குறித்து அரசாங்கம் ஜாக்பாட் அறிவிப்பு வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Central Government Employees HRA Hike: தற்போது, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவை குறித்து அரசாங்கம் ஜாக்பாட் அறிவிப்பு வெளியிடப் போவதாக கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.