மூன்றாவது குழந்தையை பிரசவித்த மனைவி... சாலையில் எரிந்தபடி ஓடிய பரிதாபம்.. மகாராஷ்டிராவில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து இவ்வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்..
ஒடிசா அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை திடீரென காணாமல் போனதால் பதறிய அக்கம்பக்கத்தினர்... குழந்தை எங்கே என தந்தையிடம் கேட்டபோது தெரிய வந்த அதிர்ச்சி தகவல்... பயங்கர சம்பவம் செய்த தம்பதியரை தொக்காக தூக்கிய அதிகாரிகள்... என்ன நடந்தது? இது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்..
மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்டார். மரத்தில் ஏறி தப்பிக்கலாம் என நினைத்தாலும் கரடியும் மரத்தில் ஏறியதால் திகிலின் உச்சத்துக்கே சென்றார்.
ரஷ்யாவில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்ற தோடு, இறந்த அவரது சடலத்துடன் உடல் உறவு கொண்டுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டு கூறு போட்டு எலிக்கு உணவாக அளித்துள்ளார்.
சினிமாவில் கலக்கும் நடிகைகள் சின்னத்திரையில் வலம் வரும் காலம் மலையேறி, தற்போது வெப் சீரீஸ்களில் நடிக்கும் காலம் இது. இந்தப் பட்டியலில் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்துவிட்டார்.ஆனால், காஜல் நடிக்கவில்லை, அனைவரையும் பயமுறுத்துகிறார், மிரட்டுகிறார்.
ப்ரிடைனில் உள்ள ஒரு வீட்டின் மாடி படி மீதிருந்த நாற்காலி ஒன்று தள்ளி விழும் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் பேயின் புகைப்படம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தள்ளியது பேய்யா பாப்போம்...
வீடியோ பார்க்க:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.