நாவல் பழம் பா வகைகளில் நன்மை பயக்க கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாவல் பழ இலையில், டீ தயாரிட்த்ஹு குடிப்பதை வழக்கமாக கொண்டால், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
வீட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத கஷாயம் நெஞ்சில் சேர்ந்திருக்கும் சளியை கரைத்து வெளியேற்றும். மேலும், சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
Home Remedies For Gastric Headaches: வாயு காரணமாக பலருக்கு தலைவலி உண்டாகலாம். இதை நிவர்த்தி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Health Tips: பூண்டு பொதுவாகவே பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. ஆனால், அதை வறுப்பதால் இன்னும் பல மேம்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Symptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 அசைவ உணவுகளில் இயற்கையாகவே உள்ளது. இது உங்கள் டிஎன்ஏவை உருவாக்க உதவுகிறது. இந்தச் சத்து குறைவதால், ரத்தம் வலுவிழந்து மூளையும் பலவீனமடைகிறது. உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் பி 12 தேவைப்படுகிறது.
சிறுநீரக பாதிப்பு இருந்தால், உணவு கட்டுப்பாடுகள் மூலம், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் சேதத்தைத் தடுக்கலாம். இந்நிலையில், சிறுநீரக நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Tips: சூரியகாந்தி விதைகள் மற்றும் சூரியகாந்தி எண்ணெயை உட்கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், தொப்பை கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.
Health Tips: ஆளி விதை பொடியை சாப்பிடுவதால் ஒரே நாளில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்துகிறது. தினசரி டயட்டில் இதை சேர்த்துக்கொண்டால், உடலில் அதன் அற்புதமான நன்மைகளை பெறலாம்.
Fenugreek for Health: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த மருந்துகள் ஒருபுறம் வேலையைச் செய்தாலும், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
Weight Loss Tips: எடை குறைக்க விரும்பும் நபர்கள் அதற்காக கண்டதையும் செய்யாமல், தனது உயரத்திற்கு, வயதிற்கும் ஏற்ப எவ்வளவு எடை இயல்பானது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
Fenugreek Water Benefits: நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ் அமிலம், சோடியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு உடல் பருமன் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிக எடை உடலில் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
Pumpkin Seeds Powder For Weight Loss: உடல் எடையை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். மிகவும் பயனுள்ள இரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Tips: எலும்புகளை வலுவாக பார்த்துக்கொள்ள என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமாகும். அதே போல், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க நாம் உட்கொள்ளக்கூடாத சில உணவுகளும் உள்ளன.
Health Tips: ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில், பல்வேறு வகையான பச்சை காய்கறிகள் சந்தைகளில் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கின்றன. இவற்றில் பச்சை பட்டாணியும் ஒன்று. இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!!
Home Remedies For Body Pain: குளிர்காலத்தில் இங்கே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களில் சிலவற்றை முயற்சிக்கவும். இந்த வைத்தியத்தின் உதவியுடன், உங்கள் தசைகள் நிவாரணம் பெறும். உடல் வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
Pepper For Health: மிளகு பயன்படுத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மசாலாப் பொருட்களின் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டும் மிளகு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது
Liver Health: கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மோசமான உணவுகள் என்ன என்று கேட்டால், மது என்ற பதில் வரும். ஆனால் மதுவைத் தவிர, இந்த 5 விஷயங்கள் கல்லீரலை சேதப்படுத்தும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.