உயர் இரத்த அழுத்தம் ஒரு தீவிர நோயாகும். உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் மார்பு வலி மற்றும் தலைவலி ஆகியவற்றையும் ஏற்படுத்தும். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் நமது வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது. 120/80mmHgக்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் எனப்படும். சிலர் உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மருந்து உட்கொள்ளாமல் கூட இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். அதற்காக சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
Home Remedies To Control High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
ஆண்டுதோறும் மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஹைப்பர் டென்ஷன் என்பது உயர் இரத்த அழுத்தம். உலகெங்கிலும் இருதய நோய்களுக்கான மிக முக்கிய மற்றும் பொதுவான காரணங்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உலகளவில், ஒரு பில்லியனுக்கும் அதிகமானோருக்கு தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கு திடீரென பிபி அதிகரித்திருக்கும், ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் பீதி அடைய வேண்டாம். சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்த சிக்கலில் இருந்து விடுப்படலாம்.
Healthy Tips for High BP Patient: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், சிறிது கவனக்குறைவு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
High Blood Pressure: அன்றாடம் நாம் தெரிந்தோ தெரியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல விஷயங்களைச் செய்கிறோம். உயர் இரத்த அழுத்தம் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உயர் இரத்த அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் ஏற்படுவது மட்டுமின்றி, அல்சர் போன்ற கடுமையான நோய்களுக்கும் வழிவகுக்கும். தேநீரில் காஃபின், எல்-தியானைன் மற்றும் தியோபிலின் போன்ற பொருட்கள் உள்ளன. இது நிச்சயமாக உங்களுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும் என்றாலும், பெட் டீ பழக்கத்தால் தலைவலி, தசைவலி, மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சி போன்றவை ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.
உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், மருந்துகளின் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது தவிர, சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களும் உங்களுக்கு சிறந்த பயனளிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.