சில தசாப்தங்களுக்கு முன்னதாக அலோபதி மருத்துவத்தில் அறிமுகமாகி அபரிதமாக விற்பனையாகும் மருந்து வயகரா. இது பாலியல் தூண்டுதலுக்கான மருந்தாக பிரபலமாக அறியப்படும் மருந்து ஆகும். நமது இந்தியாவில் பண்டைய காலந்தொட்டே பல உணவுபொருட்கள் மனதை மகிழ்விக்கும் ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜாதிக்காய்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட சாமை சிறுதானிய வகைகளில் குறிப்பிடத்தக்க இடத்தை கொண்டுள்ளது. உடலுக்கு வலுவேற்றும் சாமையில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. உடலின் தசைகளும் வலுப்பெறுகிறது.
உலர்ந்த வாய், துர்நாற்றம் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணமாகும். வாயில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்யாதபோது, வாய் வறண்டு போகத் தொடங்குகிறது.
Periods Cramps: சிலருக்கு மாதவிடாய் சமயங்களில் வயிற்று வலி, தலைவலி, உடல் வலி போன்ற பல பிரச்சனைகளும் ஏற்பட்டு அவர்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, பல பெண்கள் வலி நிவாரணிகளை நாடுகின்றனர். ஆனால், வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. மாதவிடாய் வலியிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை இன்று இந்த பதிவில் காணலாம். பக்க விளைவுகள் இல்லாத சில எளிய வழிகளைப் பற்றி காணலாம்.
தண்ணீர் மனித வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்களில் ஒன்றாகும். நமது உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது நீர். உணவில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம். ஆயுர்வேதத்தின் படி, ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
சிலருக்கு மாதவிடாய் சமயங்களில் வயிற்று வலி, தலைவலி, உடல் வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, பல பெண்கள் வலி நிவாரணிகளை நாடுகின்றனர்.
குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்று ஊட்டச்சத்தாகும். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எனினும், இதை முக்கிய விஷயமாகக் கருதி, அரசாங்கங்கள், சுகாதார நிறுவனங்கள், உலகெங்கிலும் உள்ள குடிமக்கள், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களின் தேவை, அவற்றின் சரியான அளவு மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிகள் ஆகியவை குறித்து சரியான விழிப்புணர்வு இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியமாகும்.
Belly Fat அதாவது வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு இந்நாட்களில் மனிதர்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பலர் பலவித சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நீங்களும் வயிற்று கொழுப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கவலை வேண்டாம். சில எளிய வழிமுறைகளை கடைப்பிடித்து, கொழுப்பை குறைக்க முடியும். ஆனால், தொப்பை கொழுப்பை மட்டும் தனியாகக் குறைக்க முடியாது என்ற உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த மோர் சிறந்த வழியாகும், ஆனால் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஸ்பெஷல் மோர் எப்படி தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு காலை உணவு மிகவும் முக்கியம். சில காரணங்களால் அது சரியாக அமையாவிட்டால், நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருக்கும். காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா? அதற்கான வழிமுறைகள்…
உணவின் சுவையைக் கூட்ட உப்பு அவசியமான ஒன்று, ஆனால் உணவில் அதிக உப்பை கூட்டினால், உடலில் நோய்களும் கூடும். அதே உப்பை மிகவும் குறைத்தாலோ ஆரோக்கியமும் குறைந்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.