Side Effects of Sharing Food: பல சமயங்களில் நாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ சாப்பிட்ட பிறகு மீதம் இருக்கும் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் இந்த பழக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
Weight Loss Tips: காலை உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது மிக அவசியம். இது நாள் முழுதும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை புத்துணர்சிஸ்யுடன் வைக்கிறது.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
Mpox Symptoms: ஆப்பிரிக்காவின் பல நாடுகளைத் தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், பாக்கிஸ்தான் மற்றும் இன்னும் பல நாடுகளில் குரங்கும் அம்மை பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Symptoms of Lung Cancer: புகைபிடிப்பவர்கள் அல்லது அதன் புகையை நுகர்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Best Monsoon Vegetables: மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
பெருஞ்சீரகம் அல்லது சோம்பை பல வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக உட்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலில் பித்தம் மற்றும் வாதம் சீராக இருக்கும். கடுமையான பல நோய்கள் வராமல் அதடுக்கும் ஆற்றல் சோம்பிற்கு உண்டு.
Health Tips For Liver and Kidney: சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கண் பார்வை கூர்மைக்கும் வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. கண் பார்வையை மேம்படுத்துவதற்கும், கண் பிரச்சனை வராமல் இருப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Medicinal Properties of Curry Leaves: உணவுக்கு மனம் சேர்க்கும் கறிவேப்பிலையின் நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. அதனால் அதை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த செய்தியை படித்தால், இனிமேல் தூக்கி எறிவதற்கு நீங்கள் நிச்சயம் தயங்குவீர்கள்.
உலகின் பல நாடுகளில் Mpox என்னும் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை 4 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Home Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Anti-Ageing Tips: உடல் ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் அனைத்து சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவு எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரித்து, நீண்ட நாட்களுக்கு இளமையுடன் இருக்கலாம்.
Monkeypox Symptoms: கடந்த சில நாட்களில், காங்கோவில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.