Sitting Lifestyle : நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு மது, சிகரெட் பழக்கங்களால் வரக்கூடிய கொடிய நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
Drinking Water tips : பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் காலப்போக்கில் குடிப்பவர்களுக்கு மிகப்பெரிய எமனாக மாறுவதால், அந்த பாக்கெட் தண்ணீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
Sugar-Free Tablets: சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் உள்ள குடல் மூலம் நடைபெறும் செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஒருவருக்கு பசியை உணர்த்து உணர்திறனே இல்லாமல்கூட போக வாய்ப்பு இருக்கிறது.
போலி சமையல் எண்ணெய் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI கொடுத்திருக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலையில் சில அறிகுறிகள் உங்கள் உடலில் காட்டும், இதனை நீங்கள் தெரிந்து கொண்டால் ப்ரீடியாபயாட்டீஸ் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.
நீண்ட நேரம் ப்ரா அணிவதால் மார்பகத்தைச் சுற்றி வியர்வை தேங்கி, அங்கு பாக்டீரியாக்கள் வளர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. பகல் முழுவதும் ப்ரா அணிந்த பிறகு இரவில் அதைக் கழற்றிவிடுங்கள்.
கோடையில் அழிஞ்சில் பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அழிஞ்சில் பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அதிகமாக சாப்பிடுவதால் சில தீமைகளும் இருக்கின்றன.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை என்பதால் இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.