National Girlfriend Day: காதலி, சிறந்த பெண் நண்பர்கள், ஆத்மார்த்தமான தோழிகளை ஆகிய உங்கள் வாழ்வில் தவிர்க்க இயலாத பெண் தோழிகளை கொண்டாடும் தினமாக தேசிய கேர்ள் பிரண்ட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Viluppuram Murder Case: சென்னை விமான நிறுவன ஊழியர் துண்டு துண்டாக வெட்டி கொலை? மாஜி காதலியிடம் போலீஸ் விசாரணை கோவளம் அருகே புதைத்த உடலை தோண்டி எடுக்க முடிவு.
காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க முயன்று 5-வது மாடியின் பால்கனியில் இருந்த குதித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக, ஒடிசாவை சேர்ந்த 26 வயது இளைஞரை தர்மசாலா காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
திருமணமான ஒரு இளைஞன் தனது முன்னாள் காதலிக்கு (அவர்கள் பிரிந்த பின்னர் ஒரு வருடம் முழுவதும்) இடைவிடாது குறுஞ்செய்திகளை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.