அண்ணாமலை திமுகவுக்கு செய்த உதவிக்காக 3 மாதம் Secret Suspend ஆனதாக அதிமுகவின் காயத்ரி ரகுராம் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
Annamalai Viral Video: செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, தனது கட்சி நிர்வாகியுடன் அண்ணாமலை பேசிய சர்சைக்குரிய வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் பகிர்ந்து, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது சைபர் க்ரைம் போலீஸாரிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலைவரான அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா? என பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Alisha Abdullah Attacks: பாஜகவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி காயத்ரி ரகுராம் பேசுவதை சீரியசாக எடுக்க கூடாது என அலிஷா அப்துல்லா விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இந்த கருத்தை தெரிவித்தார்.
தமிழக பாஜகவை சுற்றி கடந்த சில வாரங்களாக பாலியல் புகார்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை மடைமாற்ற ’தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த சர்ச்சைக் கருத்தை ஆளுநர் பேசினாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.