விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும்போது சிரிப்பதைக் காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள்..!
'சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கிவைத்தால் செல்வம் பெருகும்' என்ற நம்பிக்கை சீனா முழுவதும் இருக்கிறது. சீன பெங்சூயி முறையிலான வாஸ்து அமைப்புகளில் சிரிக்கும் புத்தரும் முக்கிய இடம் வகிக்கிறார்.
புதுவிதமான வாழ்க்கைமுறை, புலம் பெயர்ந்த வாழ்க்கை முறை எனத் தற்போது வீடுகளில் நமது ஆன்மிக நெறிமுறைகள் (Spiritual ethics) பல நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன. இருந்தாலும், இன்னமும் இதில் ஆர்வமுள்ள பலர், அத்தகைய நெறிமுறைகள் தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆர்வமுள்ளவர்களுக்காக, வீடுகளில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ணன் (Ramakrishnan) கூறும் சின்னச்சின்ன நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.
கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.