Ajith Kumar February Movie Releases : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், நாளை (பிப்., 6) வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் அஜித்தின் இன்னும் சில படங்களும் இந்த மாதத்தில் வெளியாகியுள்ளன.
Tamil Cinema 2024 1000 Crores Loss : 2024ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான பல படங்கள் தோல்வியுற்றன. இந்த நிலையில், கோலிவுட் திரையுலகம் பெரும் நஷ்டமடைந்ததை, 2 படங்களை மட்டும் வைத்து மேற்கோள்காட்டி வருகின்றனர். அது எந்த படம் தெரியுமா?
Tamil Directors Who Gave Flop On First Movie They Produced : தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் சிலர், தாங்கள் தயாரித்த முதல் படத்திலேயே தோல்வியை கொடுத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட இயக்குநர்கள் யார் தெரியுமா?
Tamil Directors Who Has Not Given Flop Movies : தமிழ் திரையுலகில் இருக்கும் இயக்குநர்கள் பலர், தங்களது சினிமா வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தோல்வி திரைப்படங்களையாவது கொடுத்திருப்பர். ஆனால், இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுக்காத மூன்று தமிழ் சினிமா இயக்குநர்கள் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.