King Mahabali Onam arrival 2024: வாமனராய் வந்து மகாபலியை சிரஞ்சீவியாய் வாழ வைத்த வாமன ஜெயந்தி நாளும், ஓணம் பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடலாமா? தெரிந்துக் கொள்வோம்.
ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.
Onam Gift: ஓணம் பண்டிகையொட்டி அங்குள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகையினை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
கேரள மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. அந்த விழாவில் இடம்பெறும் புலியாட்டம் மிகவும் பிரபலம். அதனை பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளவோம்.
மனிதன் புலி வேடம் இட்டு ஆடும் ஆட்டமே புலி ஆட்டம். ஓணம் விழாவில் இடம் பெரும் புலி ஆட்டம் "புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று கேரள மக்களால் அழைக்கப்படும். இந்த ஆட்டம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. இசையின் ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலிவேடமிட்டு ஆடுவர்.
கேரள மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. அந்த விழாவில் அத்தப்பூக்கோலம் போடப்படும். அதனை பற்றி தெரிந்துக்கொள்ளவோம்.
பெண்கள் கோலம் போடும்போது பாடல் பாடிக் கொண்டே கோலம் இடுவார்கள்.10-ம் நாளில் பெரிய கோலம் போட்டு இறைவனை வழிப்படுவார்கள்.
ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும்
கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்கள்.
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய நாட்டின் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்:
இன்று ஓணம் பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.