HMPV Virus Guidelines In Tamil Nadu: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Face Mask Mandatory: தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சல்... கோயம்புத்தூரில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பருவகால தொற்றுநோய்களை ஏற்படுத்தும் இன்ஃபுளூயன்சா வைரல் காய்ச்சல்
Face Beauty Tips With Food Items: உடலின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. அதிலும், அழகிற்கு அழகு சேர்க்கும் சிலவற்றை உணவாக மட்டும் இன்றி, அழகுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்
புகைபிடிப்பவர்கள் முகக்கவசம் அணியும்போது அந்த நச்சுப்புகையானது வெளியே செல்லாமல் முகக்கவசத்திற்குள்ளேயே முடங்கி ஆபத்தை ஏற்படக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
Facial Hair Removal Tips: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளைப் பற்றி பெண்கள் அடிக்கடி கவலைப்படுகிறார்கள், இந்த முடியை நீக்குவதற்கு அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் என்னவோ கிடைக்காது. இந்த தேவையற்ற முடிகளை நீக்க எளிமையான வீட்டு வைத்திய முறைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
வைரல் வீடியோ: கின்னஸ் உலக சாதனையாளர்களால் பகிரப்பட்ட இந்த வீடியோவின் தலைப்பில், "விரைவான நேரத்தில் 10 சர்ஜிக்கல் முகமூடிகளைப் பயன்படுத்தியதற்கான சாதனை" என எழுதி பகிரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பலவித அபராதங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது.
புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. அதன் வரிசையில், "முகமூடி இல்லை - சேவை இல்லை" (No mask - No service) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும், அறிகுறி காணப்பட்டால், அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாச வால்வைக் கொண்டிருக்கும் N95 முகக்கவாசங்களை, அதிக பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட ஆபத்தான சூழலில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.