Telangana Exit Poll Results 2023 Updates: இன்று மாலை வெளியான கருத்துக் கணிபுகளின் படி, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
Election Exit Poll Results 2023 Updates: ஐந்து மாநிலங்களில் நிலை என்ன? ஆளூம் கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா? அல்லது மக்கள் மாற்றங்களுக்கான வாக்களித்துள்ளர்களா? இதோ பார்க்கலாம்.
Zee News - Matrize Exit Poll Results: திரிபுரா, மேகலாயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுகளும் முடிந்துவிட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை Zee News-Matrize இணைந்து வெளியிட்டுள்ளது.
ஜீ மீடியாவின் கருத்துக்கணிப்பின்படி, பஞ்சாப் முழுவதும் உள்ள 117 தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 52 - 61 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வே. நாராயணசாமி தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் நம்பமுடியாதவையாகவும் தவறானவையாகவும் உள்ளன என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் இணைந்து "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்" என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கருத்துகணிப்பு முடிவுகள் பாஜக-விற்கு சாதகமாய் வெளியாகியுள்ள நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளிக்கின்றார்!
கேரளாவில் நாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் நம்ப வேண்டாம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.