EPFO Update: EPF எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) மற்றும் ESIC எனப்படும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation) ஆகியவற்றின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Budget 2024 Expectations: இம்மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர்களின் PF அடிப்படையிலான ஊதிய உச்சவரம்பு உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கொடுமையான கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக, சமூக பாதுகாப்பை வழங்குவது தொடர்பான விரிவான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ESIC வசதிகள் இல்லாத 10 கி.மீ சுற்றளவில், பயனாளிகள் ESIC இலிருந்து எம்பனேஸ் செய்யப்பட்ட (பட்டியலிடப்பட்ட) எந்தவொரு தனியார் மருத்துவமனைக்கும் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெறலாம் என்ற ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தனியார் துறையில் (Organized sector) பணிபுரிந்தால், உங்கள் நிறுவனம் PF/ESI ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து கழித்தால், இந்த திட்டத்தின் பலனைப் பெறுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.