தற்போது, ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000-க்கு மட்டுமே செய்யப்படும்.
திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் 17-ந்தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள். திமுக அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமமுக அக்கட்சியைச் சேர்ந்தோர் கொலை மிரட்டல் கொடுத்ததாக அம்மா பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
என் வாழ்நாளில், ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். அனைத்து கட்சி அடிமட்ட தொண்டர்களும் சந்தோசமாக, கவலையின்றி இருங்கள் உங்களுடன் தோளோடு தோள் கொடுக்க நான் இருக்கிறேன்.
சசிகலா (Sasikala) அதிமுகவிலே இல்லை என்கிற போது கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல
அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தன்னை நிரூபிப்பதில் மும்முரமாக உள்ள சசிகலா, இன்று வெளியிட்ட அறிக்கையிலும் பொதுச்செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டுள்ளார்
உங்கள் அனைவரது ஒற்றுமையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும்.உங்களையெல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என மேற்கோள்காட்டி தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய சசிகலா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.