மத்திய அரசாங்கம் ஊழியர்களின் நலனுக்காக பிட்மென்ட் காரணியை அடுத்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டின் போது உயர்த்துவதற்கான முடிவை எடுக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
பணியின்போது ஊழியர்கள் தவறு செய்தாலோ, வேலையில் அலட்சியம் காட்டினாலோ அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (இடிஎல்ஐ) என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தின் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படும் கட்டாயக் காப்பீட்டுத் திட்டமாகும்.
Employment Cutbacks: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும், எலோன் மஸ்க் கிட்டத்தட்ட 75% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் வட்டி விகிதம் திருத்தும் செய்யப்படுகிறது, அதன்படி இந்த ஆண்டில் அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (7.10 சதவீதம்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (7.40 சதவீதம்) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் (7.60 சதவீதம்) போன்ற திட்டங்களை விட இபிஎஃப் வட்டி விகிதம் அதிகம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு விகிதம் மூலம் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் .
பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற அனைத்து வகையான தகவல்களும் உங்கள் யூஏஎன் எண்ணில் அப்டேட் செய்ய வேண்டும்.
பிஎஃப் கணக்கில் வட்டி வந்துவிட்டதா என்பதை சரிபார்க்க மொபைலில் 'EPFOHO UAN ENG' என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம் அல்லது 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்யலாம்.
பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை கணக்கிட்டுள்ளது, இந்த முறை அரசு மொத்தமாக ரூ.72000 கோடி டெபாசிட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு ஊழியர் கிராஜுவிட்டி பெற வேண்டுமானால் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அப்படி பணியாற்றினால் தான் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒரு ஆண்டில் இரண்டு முறை திருத்தியமைக்கப்படுகிறது, அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையில் ஒன்றும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒன்றும் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 140 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய திருத்தங்கள் செயலுக்கு வந்த பிறகு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் தீர போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.