Erukku Leaves Benefits: சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோய் பலருக்கும் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. சர்க்கரை என்னும் சிக்கலை போக்க அருமருந்தாகிறது எருக்கம் செடியின் இலைகள்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் அரிசி மற்றும் உளுந்து கலந்து செய்யப்படும் இட்லி சாப்பிடுவதை தவிர்த்து சில வெரைட்டியான இட்லி சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
Weight Loss: பல வீட்டு வைத்தியங்கள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமே எளிதாக எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க தேநீர் தொடர்பான அற்புதமான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் காணலாம்.
Healthy Snacks For Long Life: ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதைப் பற்றி சொல்லும்போது திண்பண்டங்களை தவிர்க்கச் சொல்வ்வார்கள். ஆனால் இந்த சிற்றுண்டிகளை கட்டாயம் சாப்பிடலாம்
இரவு நேரத்தில் போதுமான தூக்கமின்மை காரணமாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூச்சு திணறல் மற்றும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கால் வலி போன்றவை உருவாகக்கூடும்.
Walking after Meal: உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும்.
சர்க்கரை நோய் உடலின் பல பாகங்களை ஒரே நேரத்தில் பாதிக்கிறது. உதாரணமாக, நீரிழிவு குடல் செயல்பாட்டை பாதிக்கிறது, இது நரம்பு செயல்பாடு, பாதங்கள், தோல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இது வயிற்றை வெகுவாக பாதிக்கிறது. ஆம், செரிமான பிரச்சனைகள் நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிக்கிறது. இது தவிர, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கணையம் போன்ற பிரச்சனைகளையும் இதன் காரணமாக ஏற்படுத்துகிறது.
உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது நீரிழிவு உலகெங்கிலும் உள்ள பலதரப்பட்ட மக்களை பாதிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். நீண்ட காலத்திற்கு நீரிழிவு நோயை நிர்வகிப்பது, மக்கள் தங்கள் உணவு, வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் மன ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தினசரி அடிப்படையில் சில உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை இயல்பை விட குறைக்க உதவும். குறிப்பாக இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இந்த பொருட்களை உட்கொள்வது காலையில் இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது.
பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். பாகற்காயை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. பாகற்காயை சாப்பிடும் போது யாரெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை.
High Sugar Foods : நீரிழிவு நோயாளிகளுக்கு, இனிப்பு பொருட்கள் விஷத்துக்கு சமானம். ஏனெனில் சர்க்கரை நோய் வரும் போது இனிப்பு உணவுகளை சாப்பிட்டால் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாடின்றி ஏறத் தொடங்கும். இதனால் உடல் பருமன், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் சிலரால் உணவு, தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடுவதை கட்டுபடுத்த முடிவதில்லை. இதனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சாப்பிட ஆரம்பிக்கின்றனர். எனவே நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றிய தகவலை
Diabetes Control Tips: நீரிழிவு நோயால், உடலின் இந்த பாகங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன, அதைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அதை எப்படி பாதுகாப்பது என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.