Murder For IPhone: ஆர்டர் போட்ட ஐபோனை வாங்க பணம் இல்லாததால், டெலிவரி கொடுக்க வந்த நபரை கொலை செய்து, உடலை ரயில்வே தண்டாளவத்தில் வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழி பண்ணை ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில், கிடங்கை ஆய்வு செய்த போது சுமார் 40 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
சப்பாத்தி மாவு என்ற போர்வையில் கஞ்சா கடத்திய கணவன் - மனைவிக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்திரமேரூரில் 14 வயது மன நலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 65 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Madhya Pradesh Crime News: 16 வயதான சிறுவன், 58 வயது பெண்ணை கொடூரமாக தாக்கி, வன்புணர்வு செய்து கொலை செய்த நிலையில், கொலை குறித்த பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 6 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்டார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.