Corona Virus In China: சீனாவின் கடுமையான 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதுடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர்
Corona New Guidelines: உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கியமான முடிவு
XBB variant: கோவிட்-19 வைரஸின் மாறுபாடான Omicron இன் XBB துணை வகை, சில நாடுகளில் புதிய கோவிட் அலையை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கிறது
Corona Update: கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது சுகாதார அமைச்சகம்... இதையடுத்து கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது.
New Case Of Monkeypox: டெல்லியில் மற்றொரு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நைஜீரிய பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Omicron New Variant BA.4.6: ஓமிக்ரான தொற்றின் புதிய வகையான BA.4.6 உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. BA.4.6 பற்றி இதுவரை அறியப்பட்ட விவரங்கள் என்ன? இதன் வீரியம் என்ன?
New Symptoms of BA.5: கோவிட் நோயுடன் தொடர்புடைய அறிகுறிகளானது, தற்போது மாறியுள்ளது. ஆரம்பத்தில் வந்த ஒமிக்ரான் தொற்றுடன் ஒப்பிடும்போது அறிகுறிகள் சற்று வித்தியாசமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
North Korea: தென் கொரியாவால் ஏவப்பட்ட பலூன்கள் மூலம் எல்லையில் பறந்த பியோங்யாங் எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள் மற்றும் பிற பொருட்களால் கொரோனா வைரஸ் வட கொரியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.
Tamil Nadu: சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளியில் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கோர்பி வேக்ஸ் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.
Symptom Rebound in COVID-19 Affected People: கோவிட் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில், தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களில் 12 சதவிதத்தினருக்கும் கொரோனா அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது
Johnson & Johnson's COVID-19 Vaccine: வைரஸ் வெக்டர் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியால் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் மரணம்
Corona 4th Wave in India: கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20,557 புதிய தொற்றுகளும், 44 இறப்புகளும் பதிவாகியுள்ளன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.