Pneumonia in China: கொரோனா சீனாவில் தோன்றியதா என்ற நீண்ட நெடிய கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைத்ததா என்றே தெரியாத நிலையில், அந்த நாட்டில் திடீரென ஒரு வித மர்மக் காய்ச்சல் போன்ற பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவுவது அச்சத்தை அதிகரித்துள்ளது.
End Of Covid-19 As Global Health Emergency: கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை என்ற நிலையில் இருந்து கோவிட் நோயை நீக்குவதாக உலக சுகாதார மையம் அறிவிக்கிறது, அதாவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று WHO கூறுகிறது
Increasing Risk heart Attack Causes: கோவிட் தொற்று காரணமாக மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது... மாரடைப்பு போன்ற நிலைமைகள் 40 வயதுக்குட்பட்டவர்களிடமும் காணப்படுகின்றன
XBB variant: கோவிட்-19 வைரஸின் மாறுபாடான Omicron இன் XBB துணை வகை, சில நாடுகளில் புதிய கோவிட் அலையை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கிறது
உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 5 ஜி சோதனை பல உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது என்ற ஆடியோ செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், 8 ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவுவது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வழிகள் உள்ளன. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.