COVID-19 vaccination: அதிகரித்து வரும் கொரோனா தொற்றுடன், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மூன்று, கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் மூன்று என மொத்தம் 7 பேர் கோவிட் நோய்க்கு பலியானார்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸின் (Coronavirus in India) நெருக்கடி மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த 2 நாட்களில், நாட்டில் கோவிட் -19 இன் புதிய தொற்று (Covid-19 New Cases) கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன.
Coronavirus in India: எய்ம்ஸ் நாக்பூரில் 300 படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவமனைக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும் நிதின் கட்கரி கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசி மாநிலத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ஒடிசா அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது!
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.