Coffee With Butter: காபியுடன் வெண்ணெய் கலந்து குடிப்பதால் உடலில் இருக்கும் கொழுப்பை செயல்படுத்துகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு மற்றும் கலோரிகளை அளிக்கிறது.
நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால், உங்களுக்கோர் நற்செய்தி. விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வில் காபி குடிப்பதால் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று தெரிய வந்துள்ளது.
காபி, டீ குடிக்காமல் ஒரு நாளை துவக்குவது என்பது பலருக்கும் முடியாத காரியமாகத் தான் உள்ளது. சிலருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. எந்த வகையான உணவுகள் மற்றும் பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
பிரசித்திபெற்ற இந்த Coffee House-க்கு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், நாடக எழுத்தாளர்கள் மற்றும் உத்தரபிரதேச தலைநகரின் பல முக்கியஸ்தர்கள் வருவது வழக்கம்.
பொதுவாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் விற்கப்படும் டீ, காபி வாங்கி குடிப்பார்கள். ரயில்வே டீ, காபி வாங்கி குடிக்கும் போதெல்லாம் இனி இது தான் ஞாபகம் வரும் போல் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.