எனக்கு விவாகரத்துகள் மீது நம்பிக்கை இல்லை. திருமணமான பிறகு நிறைய பேர் அதிருப்தியாக இருக்கிறார்கள். யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து எனது திருமணம் இருக்கிறது - நடிகை திரிஷா
நயன்தாரா விக்னேஷ் சிவன் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாய் தந்தையாகி இருப்பது தான் சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Adipurush issue: ஆதிபுருஷ் படத்தின் டீசர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அப்படி என்ன தான் பிரச்சனை? பிரபாஸின் தொடர் தோல்விகளுக்கு இந்த படம் முற்றுப்புள்ளி வைக்குமா? வீடியோவை காணுங்கள்!
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது இப்படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.