டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக செயலிகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
மருத்துவ மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்தில் இருந்து சுமார் 100 இந்திய நாட்டினரை திரும்பக் கொண்டுவருவதாகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது இந்திய விமானத்திற்கான அனுமதியை சீன அதிகாரிகள் “வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்கள்” என்று சனிக்கிழமையன்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டென்னிஸில் இருந்து 2 வருட மகப்பேறு இடைவெளிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் மறுபிரவேசத்தில், சனியா மிர்சா சனிக்கிழமை தனது கூட்டாளர் நதியா கிச்செனோக்குடன் WTA ஹோபார்ட் சர்வதேச இரட்டையர் பட்டத்தை வென்றார்.
பலர் தங்கள் திருமணங்களின் போது அழுகின்றனர். குறிப்பாக பெண்கள்(மணமகள்). ஆனால் சீனாவை சேர்ந்த இளைஞர்(மணமகன்) இந்த வழக்கத்தை ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்...
இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி சந்தையில் களமிறங்கியுள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான OnePlus வியாழக்கிழமை "இந்தியாவின் முதல்" 55 அங்குல ஆண்ட்ராய்டு டிவியை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது!
சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங்; தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை (Salamander) பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.