இறந்தவர்களின் பெயர்கள், ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருப்பதுதான் சென்னை வாக்கு சதவிகிதம் குறைய காரணம் - மா சுப்பிரமணியன்.
சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் 53 ஆயிரத்தித்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6 ஆயிரத்து 695 ரூபாய்க்கும் விற்பனையாவதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கிருஷ்ணரை போன்று அலங்காரம் செய்து அவர்களுக்கு உணவு அளித்து Shiva People Foundation என்ற தனியார் அமைப்பினர் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.
இந்தியாவில் தமிழ்நாடு முக்கியமான மாநிலமாக உள்ளது. பல செழுமையான கலாச்சாரம், வரலாறு, இயற்கை அழகை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களுக்கு மறக்காம சுற்றுலா போங்க.
சென்னையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் கூறியதை முழங்கி தமிழகம் எங்கும் தொண்டர்கள் உற்சாகம்.
Tamilaga Vetri Kalagam: நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் தூதரகத்திற்கு சமூக ஆர்வலர் RTI செல்வம் மூலமாக பரந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Manu Bhaker Chennai Visit: ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரஜினி படத்தை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநரின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருங்காலத் தலைமுறைக்காக பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை அண்ணா நகரில் மூத்த குடிமக்கள் விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர்.
வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
Walk For Plastic: பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்திற்கு அனைவரும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னையில் மேற்கொண்ட நடைபயணம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதற்கு மதிப்பு இல்லை, இருப்பினும் நீங்கள் பத்தாயிரம் கொடுத்து அந்த நாணயங்களை வாங்கிச் செல்லலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.