ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதில் புதிய கேப்டன் நியமிக்கப்படலாம்.
சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக நடைபெற உள்ள இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Rohit Sharma: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் வீரர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
Rohit Sharma: சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்விக்கு பிறகு பிசிசிஐ சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. அதில் முதற்கட்டமாக கேப்டனை மாற்ற உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பதில் இணையப்போகும் 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்.
IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Team India: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஓடிஐ போட்டிகளை சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி ஸ்குவாட் குறித்து இங்கு காணலாம்.
IND vs AUS: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் தோல்வி இந்திய அணிக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. இதனால் 5வது டெஸ்டில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆஸ்திரேலியா இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
IND vs AUS 4th Test | மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமான சாம் கோன்ஸ்டாஸ், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
India vs Australia 4th Test: 4வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் பயிற்சியை தொடரவில்லை.
India vs Australia: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய வலை பயிற்சியில் பும்ரா ஈடுபடவில்லை.
Ashwin vs Bumrah: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்ட்ர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடாதபட்சத்தில் அவருக்கு பதில் யார் கேப்டன் பொறுப்பை பெறுவார்கள் என விவாதம் கிளம்பியிருக்கிறது.
India vs New Zealand: இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அக்டோபர் 16ம் தேதி போட்டி தொடங்குகிறது.
India vs Bangladesh Test Match 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.