மூளையில் உள்ள இரத்த குழாய்கள்ளில் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் பாதிப்பு நீண்ட கால இயலாமையை ஏற்படுத்தும். சில அறிகுறிகள் மூலம் அதனை கண்டறிந்து எச்சரிக்கையாக இருந்தால் வராமல் தடுக்கலாம்.
குடியிருப்பு பகுதியில் உள்ள ஒளியின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த போது, மூளை பக்கவாதம், உடலில் மெலடோனின் உற்பத்தி குறைவு முதல் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Symptoms & Causes of Brain Stroke: மூளையில் இருக்கும் இரத்த குழாய்கள் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் () பாதிப்பு காரணமாக நீண்ட கால இயலாமை ஏற்படும். சில சமயங்களில் இறப்புகூட நிகழலாம்.
Neurological disorders skyrocketing globally : மக்கள்தொகை அதிகரிப்பு, மக்கள் நீண்ட காலம் வாழ்வது, மாசுபாடு, உடல் பருமன், உணவு முறைகள் போன்ற பலவகையான பிரச்சனைகளால் நரம்பியல் பாதிப்புகள் அதிகமாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
இப்போது நீங்கள் ஒருநாள் காலை 5 மணிக்கும், ஒருநாள் காலை 7 மணிக்கும் எழுந்திருக்கும்பொழுது உங்களுடைய மூளை குழப்பமடையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற காரணங்களால் மூளைக்கு இரத்த விநியோகம் தடைபட்டு மூளை பாதிக்கப்படுகிறது. இது பொதுவாக மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.
Brain Stroke Facts: பருமனாக இருப்பதால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பக்கவாதம் தொடர்பான சில விஷயங்கள் பொதுவாக பலருக்கு தெரிவதில்லை
அதிகரித்து வரும் வாகன நெரிசலாலும், மற்ற காரணங்களாலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இது சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இது ஒரு கொடிய நோயாகும்.
மூளையின் எந்தப் பகுதிக்கும் ரத்த சப்ளை திடீரென நிறுத்தப்படும்போது, அந்த பகுதியில் இருக்கும் செல்கள் (Cells) இறக்கின்றன. இந்த நிலை மூளை பக்கவாதம் (Brain Stroke/ Brain Stroke) என்று அழைக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.