Shubman Gill: சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால் எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
Chardam Yatra Latest Update : உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்து மத புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்திரி மற்றும் கங்கோத்திரிக்கு செல்லும் பயணத்தைசார் தாம் யாத்திரை என்று அழைக்கிறோம். இந்த யாத்திரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
Badrinath, former indian player : ருதுராஜ், ரிங்குசிங் ஆகியோருக்கு இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து பத்ரிநாத் கடும் அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.
இந்திய அணியை தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் #ஆஸ்க் பத்திரி என்ற ஹாஷ்டாகில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஒருவர் தலையா தளபதியா என்று கேட்ட கேள்விக்கு பத்ரிநாத் கிரிக்கெட் மைதானத்தில் தல தோனி என்றும் சினிமா துறையில் தளபதி விஜய் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த டுவீட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடவுள்ளார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.
பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று.
உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் 15,000 சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணுபிரயாக் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் விஷ்ணுபிரயாக் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
15,000 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.