Mars Transit 2022: செவ்வாய் கிரகம் விரைவில் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இது அனைத்து ராசிகளுக்கு ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகளுக்கு சுபபலன்களை அள்ளிக் கொடுக்க உள்ளது.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை.
ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கோபம் கொண்டவர் சனி தேவன் என்று நம்பப்படுகிறது. இதனால் சனி கிரகத்தை வலுப்படுத்தும் பரிகாரங்கள் மூலம் அவரை அமைதிபடுத்தினால், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த உலகத்தில் கடன் வாங்காத மனிதர்களை பார்ப்பது கடினம். ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் எதுவும் இன்றி, எல்லோரும் அவர்களது தகுதிக்கு ஏற்ப கடன் வாங்குகின்றனர்.
வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க செய்யும் இந்த வியாழக்கிழமை பரிகாரங்கள் மூலம் அன்னை லட்சுமி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும்.
கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
வாழ்க்கையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், பொருளாதார முன்னேற்றம் உட்பட பல வகையான பிரச்சனைகள் விலகி இன்பம் நிலவ சில எளிய பரிகாரங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.