குறைந்த விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேடுபவர்களுக்கு ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏர்டெல் நிறுவனத்தின் மார்க்கெட்டை காலி பண்ண, ஜியோ நிறுவனம் 199 ரூபாய் செலவில் 10 மடங்கு டேட்டாவை கூடுதலாக கொடுக்கிறது. ஏர்டெல் நிறுவனம் வெறும் 3ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுக்கிறது.
Airtel's Top 5G Plans: ஏர்டெல் 2023 டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் 5G சேவையைத் தொடங்க விரும்புகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நகரங்களில் 5G சேவை கிடைக்கிறது.
கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிவதால் நல்ல இணைய இணைப்பு தேவைப்படலாம். இந்த நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டர்களில் Reliance Jio, Airtel, and Vi (Vodafone and India combined) உள்ளன. இந்த ஆபரேட்டர்கள் அனைத்தும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களைப் பூர்த்தி செய்கின்றன. எனவே இந்த இடுகையில், சிறந்த வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகியவற்றிலிருந்து 84 நாட்கள் செல்லுபடியாக்கலுடன் ஒப்பிட்டுள்ளோம்.
BSNL அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் காரணமாக, ஏர்டெல் (Airtel), ஜியோ(Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்துள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நாட்டில் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகின்றனர். தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகியவை ஒரு நாளுக்கு 1 ஜிபி முதல் 4 ஜிபி வரை டேட்டாக்களை வழங்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.