ஏஐ மூலம் அருகில் இருக்கும் ஒருவரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டு ஆகியற்றை துல்லியமாக திருட முடியும். இதனை ஒரு ஆய்வு மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டிபிடித்திருக்கிறார்கள்.
ChatGPT Effects In Content Creation: எழுத்து சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்த 22 வயது பெண், தான் ChatGPT போன்ற AI கருவிகளால் தனது 90 சதவீத வருவாய் பறிப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
ஏஐ தொழில்நுட்பத்தில் டீப் பேக் என்பது பலரையும் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் சமூக விரோத குற்றச் செயல்களில் சிக்க வைக்கவும், ஆபாச வீடியோக்களில் சித்தரிக்கவும் முடியும்
ஏஐ தொழில்நுட்பங்கள் டெக்னாலஜி துறையை ஆக்கிரமித்திருக்கும் நிலையில், அதனை சரியாக தங்கள் தொழிலில் பயன்படுத்துபவர்கள் விரைவாக அதிக வருவாய் ஈட்டலாம். உதாரணமாக, ChatGPT போன்ற AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கலாம். சிறந்த முதலீடுகளைச் செய்ய முடியும்.
ChatGPT For Android: ஆண்ட்ராய்டு போன்களில் அடுத்த வாரம் முதல் ChatGPT அறிமுகமாகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) சாட்ஜிபிடி (ChatGPT) செயலியை எவ்வாறு நிறுவுவது என்பதை தெரிந்துக் கொள்வோம்
கூகுள் நிறுவனத்தின் புதிய செயற்கை தொழில்நுட்ப கருவியான ஜெனிசிஸ் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். இதன் மூலம் பொய் தகவல்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
AI in ITR: தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், வருமான வரித் துறையும் உயர் தொழில்நுட்பத்தின் உதவியை பெற்று, தரவுகளைக் கண்காணிக்கவும் பொருத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவு உலகின் அனைத்து துறைகளிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை சமயோசித்தமாக பயன்படுத்தினால் நிச்சயம் எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடியும்.
AI என்ற செயற்கை நுண்ணறிவு தற்போதைய டிரெண்டாக மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி வீட்டு பாடம் முதல் உடல் எடையை குறைப்பது வரை பல்வேறு விஷயங்களுக்கு ChatGPT, Google Bard போன்ற AI பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், AI மூலம் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும் எனவும் கூறப்படுகிறது. அதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ChatGPT என்ற AI தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், அதை பயன்படுத்தி அதன் பரிந்துரைகளை பின்பற்றி ஒருவர் 11 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இந்த ஆச்சர்யப்படுத்தும் தகவல் குறித்து இதில் காணலாம்.
செய்திதுறையில் தொகுப்பாளராக ஏஐ உருவெடுத்திருப்பதால், பல ஆயிரம் பேர் இப்போது வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா தொலைக்காட்சி கடந்த திங்கட்கிழமை ஏஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Artificial Intelligence: ஏஐ பலவிதமான தொழில்நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. இதில் மெஷின் லர்ணிங், சீப் லர்ணிங், இயற்கை மொழி செயலாக்கம், கம்ப்யூட்டர் விஷன் மற்றும் ரோபோடிகஸ் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்கள் அடங்கும்.
சுவிட்சர்லாந்தில் முடமானவருக்கு புதிய வாழ்வு அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த நபரின் பாதி உடல் செயலிழந்துள்ளது. விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த டிஜிட்டல் பாலத்தை உருவாக்கினர்.
Chat GPT -ன் அதிகாரப்பூர்வ செயலி எதுவும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. எனவே இந்த பெயரில் நீங்கள் ஒரு செயலியை பதவிறக்கம் செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு ஆபத்தானது.
ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதனை எளிமையாக அடையாளம் காணும் வகையிலான அம்சத்தை கூகுள் நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பாஸ்ஜென் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாஸ்வேர்டை எளிதில் கண்டுபிடித்துவிடுவதால், இது தனிநபர் இணைய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.