அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என அமமுக நிவாகிகளுக்கு டிடிவி தினகரன் உத்தரவு!
நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல்களில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வெறும் 9 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. இது எங்களுடைய வளர்ச்சியைத்தான் காட்டுகின்றது என சட்டமன்றத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்.
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்யும், சமூகநீதியை நிலைநாட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக உணர்வுபூர்வமாக முழு ஒத்துழைப்பு வழங்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
"பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழகம் சமூகநீதியின் தொட்டில்; அதை நீர்த்துப்போகச் செய்யும் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுவதை திமுக ஒருக்காலும் அனுமதிக்காது” என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளின்படி 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளின் வயிற்றில் கொடூரமாக அடிக்கும் திட்டங்களுக்கு, “திட்டமிட்டு” கெட்ட நோக்குடன் அனுமதி கொடுப்பது கடும் கண்டத்திற்குரியது என திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் முயற்சிகளைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் குடிநீருக்கு அலைய காரணமான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.