“இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப் போவதற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதை இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா?" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்று அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்..!
தற்போதைய நிலையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவது, வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை கையாளும் பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டதை உணர்த்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறையும், அராஜகமும் தொடர்ந்து செய்து வரும் அதிமுக அரசு ஒரு அணையப்போகும் தீபம்!! எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர பேருந்து பயண அட்டைக்கான கட்டணத்தை ரூ. 1000-ல் இருந்து ரூ.1300 ஆகா உயர்த்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அல்லாலிகவுண்டனூர் சேர்ந்த 15 வயது சிறுவனை செல்போன் திருடியதாக கூறி, அவனை தூணில் கட்டி வைத்து கிராம மக்கள் ஒன்றுக் கூடி சரமாரியாக அடித்ததில், அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
மின்துறையில் போலியான - பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.