சத்குரு நேற்று வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடுகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்நாளில், படித்தவர்களும் இளைஞர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இயற்கையை மதித்து, இந்த நாளில், அதனை கொண்டாடுவதோடு, நமக்கு உணவளிக்கும் விவாயிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றார்
இன்று சத்குரு (Sadhguru) ஆங்கிலத்திலும் தமிழிலும், பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
#HappyMakarSankranti #HappyPongal #मकर_संक्रांति pic.twitter.com/BwlH0XzSVC
— Sadhguru (@SadhguruJV) January 14, 2021
#பொங்கல்வாழ்த்துக்கள் #பொங்கல்_வாழ்த்துக்கள் #உழவர்திருநாள் pic.twitter.com/QhGXja6paX
— Sadhguru (@SadhguruJV) January 14, 2021
#Sankranti and #Pongal are about expressing gratitude to everything that makes our life. Go out, feel the air, and celebrate! #SadhguruQuotes pic.twitter.com/DHrQMV7VhO
— Sadhguru (@SadhguruJV) January 14, 2021
ALSO READ | Sadhguru: இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR